தியாகி என்.வி.நினைவு

img

தியாகி என்.வி.நினைவு சுடர் பயணம் 

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாட்டையொட்டி, தஞ்சை மாவட்டம் இராயமுண்டான்பட்டி தியாகி என்.வி.நினைவகத்தில் தியாகி என்.வெங்கடாசலம் நினைவுச் சுடர் பயண நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.